தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இவருடன் சேர்த்து 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜ் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசியக் காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். முன்வரிசையில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.
Related posts:
ஜல்லிக்கட்டு நடத்த மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறிய...
டிடிவி தினகரனின் கருத்து!
*தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்!*
கொரோனா விதிகளை மதிக்காமல் தொற்றறை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது - மருத்துவர் ராமதாஸ்!