ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நள்ளிரவு 1.29 மணிக்கு திடீர் நிலநடுக்கம்.
பாலியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் இரவு 11.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிஷ்த்வார் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது
ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் சக்தி குறைந்த இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் திடீர் நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி
ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு
அதிர்ஷ்டவமாக நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படவில்லை என தகவல்.