பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல்.

விருதுநகர் – திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக தலைமை ஒதுங்கியிருந்த 40 லட்சம் ரூபாயை கொடுக்காமல், பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றி விட்டதாக, குற்றம் சாட்டி திருமங்கலம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Related posts:
தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்!
அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்?
சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு - இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவே...
தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்



