ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் சந்தெர்பானி எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளது. அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. அந்தத் துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹவில்தார் மதியழகன் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர், அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்தார்.
ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்காய் காடு கிராமத்தை சேர்ந்தவர். மதியழகன் மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவ செய்தித்தொடர்பாளர் மதியழகனின் உயிர்தியாகத்தை இந்தியா நாடு என்றும் மறக்காது என கூறினார்.
Related posts:
மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் - தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்!
சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது.
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு!
நெல்லையில் மீண்டும் பரபரப்பு. பந்தல் ராஜா ஒட்டிய வால் போஸ்டர் ஒட்டுமொத்த வெள்ளாளர் சமுதாய மக்களும் த...



