தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 116 பேர் பலியாகியுள்ளனர், 6,384 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,55,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,123 பேர் பலியாகியுள்ளனர், 2,969,171 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,20,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.
ஜல்லிக்கட்டு நடத்த மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறிய...
மேட்டூர் அருகே வனப்பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம்: கர்நாடக சோதனைச் சாவடி எரிப்பு; எல்லையில் பதற்றம்
ஓசி டிக்கெட் என நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து. சிறை பிடித்த மக்கள்.



