மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலையில் ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் கார் தீப்பிடித்து விபத்து.

பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த இருவர், காரில் இருந்து தக்க நேரத்தில் வெளியேறியதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலிசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related posts:
அவசர செயற்குழு கூட்டம் பற்றி இபிஎஸ் அறிவிப்பு!
*தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்!*
கனிமொழி எம்பி தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம்.
ஜெ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – செயற்கை சுவாச அளவு குறைப்பு!



