தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம்!

Filed under: அரசியல் |

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.K.அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

அண்மையில் அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.