தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அஜீத் வெளியில் வராமல் வெற்றியைக்கண்டு ஆடாமல் தலைமறைவாக இருக்கிறார். நிருபர்களுக்கு பேட்டி தருவதுமில்லை. ஏன்? கவுதம்மேணன் இயக்கும் படத்தில் புதிய மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவிருப்பதால் அந்த கெட் அப் வெளியே தெரியக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார், அஜீத். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் குடும்பத்துடன் ஜாலியாக பொழுதைகழிக்கும் அஜீத் நண்பர்களுடன் அளவளாவுவதையும் தவிர்க்கிறார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கும் அஜீத்திற்கு அதிலிருந்து மீண்டால்தான் படப்பிடிப்பு தொடங்கமுடியும் […]
Continue reading …பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவர ஆரம்பித்துள்ளது. இந்திய கட்சிகள் கூட்டணிகளை தேட ஆரம்பித்து உள்ளன. காங்கிரஸ் தன் கைவசம் உள்ள கூட்டணிகளை இழக்காமல் காக்க நினைக்க பா.ஜ.க. மோடியின் மீது நம்பிக்கை வைத்து அதிக கூட்டணிகளை தேடுவதை தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள். மதவாதம், மதசார்பற்றத்தன்மை என்ற போர்வையில் இரு தேசிய கட்சிகளும் 3வது அணியை சேர்ந்த யார் வந்தாலும் பிரதமராக்க தயாராக திட்டம் தீட்டி உள்ளார்களாம். தற்போது உள்ள ஆட்சியை கைவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியைப்பிடிக்க காங்கிரஸ் […]
Continue reading …அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கோவில் இடங்களை ஆக்ரமிப்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்லப்படும் வேளையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அதே அ.தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் கூட்டணியால் புகழ்பெற்ற கோவிலும் அதன் இடங்களும் லபக்கப்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம். ராணிமங்கம்மாள் காலத்தில் பழனிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் ஓய்வு எடுத்து செல்வதற்காக ஒவ்வொரு 6 கிலோ மீட்டருக்கும் ராணிமங்கம்மாள் சத்திரம் என்று அமைத்தனர். அதில் வேடசந்தூரில் கோட்டை விநாயகர் கோவிலை உள்ளடக்கிய […]
Continue reading …கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார் புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் செல்லும் கார்த்திகா . ‘ குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது .action காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள கதாபாத்திரம் . இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா […]
Continue reading …இந்திய நாட்டின் 65வது குடியரசு தினம் வரலாறு காணாத அளவில் டெல்லி மக்களின் மற்றும் இந்தியர்களின் இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என்ற பெருமை அடைகிறது. கடுங்குளிரில் தலைநகர மக்களுடன் இணைந்த மாநில மக்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் மாநிலங்களை பிரதிபலித்த ஊர்திகள் அணிவகுத்தபோது கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். வடகிழக்கு மாநில ஊர்தி சென்றபோது வடகிழக்கு மாநில அதிகாரிகள் தங்கள் மனைவிகளுடன் ஆரவாரம் செய்தனர். காஷ்மீர் மாநில ஊர்தி கடந்தபோது மத்திய அமைச்சர் பருக் அப்துல்லா தன் மனைவியுடன் […]
Continue reading …சரும நோயினால் அவதிப்பட்ட சமந்தா சிகிச்சைக்குப்பின், ஓரளவுக்கு தேறினாலும் படப்பிடிப்பில் மேக்கப்போட்ட சில நிமிடங்களில் மீண்டும் அரிப்பு நோயால் தாக்கப்பட்டு சிரமப்படுகிறார். உடம்பு முழுக்க கொப்புளங்கள் தோன்றி சிகிச்சை பயனின்றி செய்வதறியாமல் விழிக்கிறார். இதனால் லிங்குசாமியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் சமந்தா அந்தரங்கமாக நெருங்கியதால் சமந்தாவின் சமீபத்திய காதலன் சித்தார்த் அதிர்ச்சியுற்று ஐதராபாத்திற்கு பறந்துபோய் பெட்டம்மா கோவில் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமந்தாவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நள்ளிரவு […]
Continue reading …ஹாமில்டன், இந்தியா அணிக்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்திலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 315 ரன்கள் குவித்த திரில்லான […]
Continue reading …சைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் இயக்குனர் விஜய் படத்தின் தலைப்புக்கு மெனகெடுதல் போலவே மிகவும் சிரமத்துடன் , தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார் . பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசலனைக்கு பிறகு , நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ‘ பாஷா’ என பெயர் இட்டு உள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ‘ பாஷா’ அறிமுக படத்திலேயே இயக்குனரை பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கிறார். […]
Continue reading …ஹிந்தியில் மிக சிறந்த காதல் படங்களை தொடர்ந்து தயாரித்து வெற்றி வாகை சூடிய யாஷ் ராஜ் films நிறுவனம் தங்களது முதல் தமிழ் படமான ‘ ஆஹா கல்யாணம் ‘ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவை தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர் . கதாநாயகன் நானியுடன் நாயகி வாணி கபூர் , இயக்குனர் கோகுல் கிருஷ்ணா , இசை அமைப்பாளர் தரன் மற்றும் திரை உலகத்தின் முன்னோடிகள் முன்னிலையில் விழா விமரிசையாக நடந்தது . படத்தின் […]
Continue reading …இந்திய மக்களின் சமீபகால விழிப்புணர்ச்சி இந்திய அரசியல் கட்சிகளை ரொம்பவே அதிரவைத்துள்ளது. இந்திய மக்களை ஏமாற்றி ஆதரவு பெற்றுவந்த தேசிய கட்சிகள் தற்போது தேர்தல் கொள்கைகளை அறிவிக்க பயந்து நடுங்குகிறதாம். சாதி, மதம், இனங்களை கடந்து இந்திய மக்கள் ஓட்டளித்தது உலக வரலாற்றில் முக்கிய அதிரடி திருப்பம் என்கிறார்கள். தங்களுக்குத் தேவையான எதிர்கால அரசியலை இந்தியர்கள் தீர்மானித்து விட்டார்களாம். பொருளாதார வளர்ச்சியை அடியோடு குறைத்த காங்கிரஸ், அதை உயர்த்திபிடிக்க வழிதெரியாமல் 50 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் திணறுகிறது. […]
Continue reading …