Home » Entries posted by admin (Page 59)
Entries posted by admin

கல்லணை பாலத்தில் போலி ரசீது மூலம் பணம் வசூல் – நெற்றிக்கண்ணால் ரவுடிகள் கைது!

Comments Off on கல்லணை பாலத்தில் போலி ரசீது மூலம் பணம் வசூல் – நெற்றிக்கண்ணால் ரவுடிகள் கைது!

திருச்சியில் இருந்து கல்லணை வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் வழியில் கல்லணைக்கு அருகில் தோகூர் என்னும் கிராமத்தை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடமும், சுற்றுலா பயணிகளிடமும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் தலா 20 ரூபாய், 30 ரூபாய், 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய் என அராஜக வசூல் நடைபெறுவதாகவும் இதை எதிர்த்து கேள்விகேட்கும். வாகன ஓட்டிகளை மிரட்டுவதாகவும், நம் நெற்றிக்கண் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நாம் தீவிர விசாரணையில் […]

Continue reading …

வெளிநாட்டு இந்தியர்களின் கவனத்தை கவர்ந்த தமிழக முதல்வர்!

Comments Off on வெளிநாட்டு இந்தியர்களின் கவனத்தை கவர்ந்த தமிழக முதல்வர்!

இன்றைய உலக அரசியலில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள், இந்திய அரசியல் கட்சிகள், தமிழக முதல்வர் ஆகியோரில் யார் காரணம் என்ற பட்டிமன்றம் இந்திய அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய அமைதி பாதுகாப்புப்படை, இலங்கை தமிழர்களை ஒரு கட்டத்தில் கொன்று குவித்து, தமிழர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக இலங்கை பத்திரிகைககள் தற்போது குற்றம் சாட்டுவதாகக் கூறப்படுகிறதாம். தற்போதைய பிரதமரின் ஆட்சி காலத்தில் முள்ளிவாய்க்கால் […]

Continue reading …

முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!

Comments Off on முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!
முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!

  சென்ற இதழில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்களை முறையாக சுற்றவிடாமல் அறங்காவலர்களின் அறியாமையால் சுயநல பட்டர்கள் செய்த விஷமத்தனத்தை வெளியிட்டு, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நம்முடைய நெற்றிக்கண் பத்திரிக்கை குடும்பத்தினரின் சிறிய வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு எங்கள் இதயப்பூர்வமான வணக்கங்கள். –  டெல்லி சாரி

Continue reading …

ஒப்பந்ததாரர்களை நடுத்தெருவுக்கு தள்ளும் வெளி வியாபாரிகள்!

Comments Off on ஒப்பந்ததாரர்களை நடுத்தெருவுக்கு தள்ளும் வெளி வியாபாரிகள்!

ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில் அவலம்! திருச்சியில் முதல்வர் அம்மா அவர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். இந்த கோவிலின் சிறப்பு எண்ணற்றது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர். இதுஒருபுறம் இருக்க, இந்த கோவிலில் விளக்கு உட்பட வழிபாட்டு பொருள்கள் விற்பதற்கு என்று தேவஸ்தான பழக்கடை என்று, ஒரு வியாபாரிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு இந்த ஆண்டு ரூபாய் 10 லட்சங்கள் ஆகும். […]

Continue reading …

தென் இந்தியர் ஒருவருக்கே பிரதமர் வாய்ப்பு!

Comments Off on தென் இந்தியர் ஒருவருக்கே பிரதமர் வாய்ப்பு!

இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை கலந்து கொள்ளாமல் செய்தது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வெற்றி என்கிறது வடமாநில அரசியல் வட்டாரம். தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழக சுயநல அரசியல்வாதிகள் உலக தமிழர்களையும், தமிழ்குலத்தையும் ஏமாற்றிக்கொண்டு, இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது உண்மை என்ற கருத்து உலவுகிறது. மேலும் தமிழக அறிவு ஜீவிகளையும், தமிழக சுயநல அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்த இலங்கை அதிபர், தமிழக முதல்வரின் நெத்தி அடியை கனவில்கூட நினைத்து பார்த்திருக்கமுடியாது […]

Continue reading …

நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே …

Comments Off on நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே …

நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே, நேருக்கு நேர் நின்று பார்ப்போம்! சம நீதிக்குப் போரிட்டுப் பார்ப்போம்… நெஞ்சின் பாரத்தை வேருடன் காப்போம்… -என்று கவியரசர் கண்ணதாசன் சமூகக் கேடர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்! அந்தக் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் அவசியம் வந்துவிட்டது! இதோ ஒரு தொழிலாளர் துரோகியின் கறுப்பு வரலாறு! ஊழல் செய்து பிடிபட்ட வரலாறு! * வேலியே பயிரை மேய்ந்த கதைகளைக் கேட்டிருப்போம். ஊரையும் நாட்டையும் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு போலீசும் ராணுவமும், செய்துவரும் அட்டூழியங்களை நாடே […]

Continue reading …

ரகசியாவின் உதட்டை கடிக்கப்பாய்ந்த கஞ்சாகருப்பு!

Comments Off on ரகசியாவின் உதட்டை கடிக்கப்பாய்ந்த கஞ்சாகருப்பு!

பெயருக்கேற்ற மாதிரி கருப்பானவர் கஞ்சாகருப்பு. இவர் இப்போது ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற பெயரில் சொந்த படம் தயாரித்து (யாரும் நடிக்க கூப்பிடவில்லை) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கஞ்சாகருப்பு வெள்ளைநிற அழகுகள் என்றால் கொள்ளைப்பிரியம். இதனால் படத்தில் நடிக்க பல லட்சங்கள் கொடுத்து மும்பையிலிருந்து ரகசியாவை அழைத்து வந்தனர். படப்பிடிப்பு நேரத்தில் அனைவரின் முன்னிலையிலும் முன்னறிவிப்பில்லாமல் ரகசியாவைக் கட்டிப்பிடித்தவர் ‘பச்சக்’ என்று உதட்டைக் கடிக்கப்பாய்ந்தார். அவ்வளவுதான் மயிரிழையில் முகத்தை திருப்பிக்கொண்டு எழுந்து நின்று இந்தியில் கூச்சல்போட்டார் ரகசியா. அசிங்கமான […]

Continue reading …

அக்க்ஷர நேரம் ஆரம்பம் !!!

Comments Off on அக்க்ஷர நேரம் ஆரம்பம் !!!

உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியை  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்க்ஷர  அந்த காட்சியை பற்றியும் , ஆரம்பம் திரை படத்தை பற்றியும் , தன்னை பற்றியும் தன்னுடைய  கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார் . ‘ நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை . அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள் . என் நல்ல நேரம் […]

Continue reading …

திருடன் போலீஸ்

Comments Off on திருடன் போலீஸ்

சென்னை 28, குங்கும பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்த  S .P.சரணின்  capital பிலிம் works நிறுவனத்துடன் கெனன்யா film சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் உள்ள படம் ‘திருடன் போலீஸ்’ . திருடன் போலீஸ் படத்தை பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர்     S .P.சரண்  கூறும் போது  ‘ நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் […]

Continue reading …

காங்கிரஸ் – பா.ஜ.க. போடும் தப்புதாளங்கள்!

Comments Off on காங்கிரஸ் – பா.ஜ.க. போடும் தப்புதாளங்கள்!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் கட்சிகளை அதிரவைத்துள்ளதாம். காரணம் இந்திய மக்களின் விழிப்புணர்வு தற்போது அதிகம் கிராமங்களில் தென்படுகிறதாம். இதனால் கடும் பீதி அடைந்த இந்திய அரசியல் கட்சிகள், தங்களுக்குள் முடிவு எடுக்க முடியாமல் திணறுகின்றன. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை முன்நிறுத்த மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாம். காரணம் காங்கிரஸ் இளவலின் அதிரடி அரசியல் பேச்சுக்கள், இந்திய மக்களை பிளந்து விடும் நிலையில் உள்ளதாக கூறுகின்றன ராகுல்காந்தியை வைத்து அரசியல் […]

Continue reading …