Home » Entries posted by admin (Page 65)
Entries posted by admin

மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இராமநாராயணன்!

Comments Off on மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இராமநாராயணன்!

வாலிப கலைஞர்களுக்கு அதிக சம்பளம் தரவேண்டும். கால்ஷீட்டும் உடனே கிடைக்காது. இதனால் யானை, கரடி, குரங்கு, நாய், காளை ஆகிய மிருகங்களை வைத்து படங்களை இயக்கி தயாரித்து வசூலை அள்ளியவர் இராம.நாராயணன். இப்போது மிருகங்களை வைத்து படமெடுப்பதில் சட்ட„சிக்கல் இருப்பதால் வயதான மூத்த கலைஞர்கள், டி.ராஜேந்தர், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், வெண்ணிற ஆடைமூர்த்தி, சித்ரா லட்சுமணன் ஆகியோரை வைத்து ‘ஆர்யா சூர்யா’ படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். இது அவருக்கு 126வது படம். சமீபத்தில் நடந்த […]

Continue reading …

சிம்பு, தனுஷ் பற்றி நடிகை ரிச்சா

Comments Off on சிம்பு, தனுஷ் பற்றி நடிகை ரிச்சா

ஒஸ்தி’ படத்தில் சிம்பு, மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பெயரெடுத்தவர் ரிச்சா கங்கோபாத்யா. இருவர் பற்றியும் ரிச்சா கூறும்போது, “தனுஷ், சிம்பு இருவரின் பெர்சனாலிட்டி வேறு, வேறு. ஆனால் நடிப்புத்திறமையும் இசையறிவும் இருவருக்குமே அதிகம். பல விஷயங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். இருவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார் ரிச்சா.

Continue reading …

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

Comments Off on அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரை உலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக வந்த செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்களில் [ தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2 ] அவர் நாயகியாக நடித்து தான் என கூறபடுகிறது . இந்த புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது ‘ இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது , என்னை பொறுத்த வரை […]

Continue reading …

அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு ‘வீரம்’.

Comments Off on அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு ‘வீரம்’.

அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ‘ வீரம் ‘ என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் ‘வீரம் ‘.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘வி’ என்ற எழுத்தில் துவங்குவது நல்ல […]

Continue reading …

இளம் இயக்குனர் அட்லீயை பாராட்டினார் முருகதாஸ் !!!

Comments Off on இளம் இயக்குனர் அட்லீயை பாராட்டினார் முருகதாஸ் !!!

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன்  இயக்குனர் முருகதாஸ் இணைந்து  தயாரிக்கும் ‘ராஜா ராணி ‘ திரைப்படத்தின்  trailer ஐ  பார்த்த பிறகு முருகதாஸ் இயக்குனர் அட்லீயை பாராட்டிய வண்ணம் உள்ளார். ‘ நான்  வெள்ளோட்டம்  வெளியிடப்படும்  நாளுக்காக காத்து  கொண்டு இருக்கிறேன் .நான் பல முறை பார்த்து  விட்டாலும் ரசிகர்களின் அபிப்ராயத்தை அறிந்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். சொன்னக் கதையை அப்படியே படமாக்குவதும் , அதை முறையாக ரசிகர்களை குழப்பும் செய்யாமல் trailer  உருவாக்குவதும் ஒரு நல்ல இயக்குனரின் அடையாளம் […]

Continue reading …

ஒரு வருடம் நடிப்புக்கு ஓய்வு – அஜீத் அதிரடி அறிவிப்பு!

Comments Off on ஒரு வருடம் நடிப்புக்கு ஓய்வு – அஜீத் அதிரடி அறிவிப்பு!

“விஷ்ணுவர்தன் இயக்கும் படம் நாகிரெட்டி மகன் தயாரிக்கும் படம் ஆகியவற்றின் படப்பிடிப்பு பொங்கலுக்குள் முடிந்துவிடும். அதன் பின்பு ஒரு ஆண்டு ஓய்வில் இருக்கப்போகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டாக காலில் பிர„னையுடன் வாழ்ந்திருக்கிறேன். எனவே கண்டிப்பாக சிகி„சை தேவைப்படுகிறது. எனவே ஓராண்டு நடிப்புக்கு ஓய்வு கொடுக்கிறேன்” என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார், அஜீத்.

Continue reading …

தமிழ்ப்படத்தில் நடிக்க அசீனுக்கு தடை இன்னமும் தொடர்கிறது!

Comments Off on தமிழ்ப்படத்தில் நடிக்க அசீனுக்கு தடை இன்னமும் தொடர்கிறது!

இலங்கைத் தமிழர்கள் படுகொலை நேரத்தில் நடிகர் நடிகையர் இலங்கை செல்லத்தடை அமலில் இருந்தது. அந்தத்தடையை மீறி அசீன் பணத்துக்காக இலங்கையில் நட்சத்திர இரவு நிகழ்„சியில் பங்கேற்றார். இதனால் தமிழ்ப்படங்களில் நடிக்க அசீனுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையைப் பற்றி வருத்தப்படாத அசின் இது குறித்து வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை. தற்போது அசின், நடித்த படங்கள் இந்தியில் ஊத்திக்கொண்டதால் தமிழ்க் கதாநாயகர்களிடம் சான்ஸ் கேட்டு தூது விட்டார். இலங்கை பிர„னை இன்றும் நீரூபூத்த நெருப்பாய் இருப்பதால் இப்போதைக்கு அசீனுடன் […]

Continue reading …

விஷ்ணுவர்த்தனின் பேட்டி ‘ஆரம்பம்.’

Comments Off on விஷ்ணுவர்த்தனின் பேட்டி ‘ஆரம்பம்.’

 இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக  தான் பேசுவதை விட தன்  படம் பேசுவதே தனக்கு  பெருமை என கூறுபவர் .ஆனால் சமீபமாக .அஜீத் குமார் , ஆர்யா, நயன்தாரா  நடிப்பில் உருவாகும் ஆரம்பம் திரை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ !!! ‘ஆரம்பம்’  என்ற தலைப்பு எல்லோரையும்   கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் . இது ஒரு […]

Continue reading …

பாடலாசிரியர் ஆன இயக்குனர்

Comments Off on பாடலாசிரியர் ஆன இயக்குனர்

இயக்குனர்கள் பாடல்கள் இயற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பெரும்பாலும் தாங்கள் இயக்கும் படங்களுக்கு மட்டுமே பாடல் இயற்றுவதுண்டு . ஆனால் ’ போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய நெருங்கிய நண்பர் அனிருத்தின் இசையில் ” வணக்கம் சென்னை’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ எங்கடி பொறந்தே …எங்கடி வளர்ந்த ‘ என்ற பிரபல பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆகிறார் இந்த வாய்ப்பு அளித்த இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கும் இசை அமைப்பாளர் அனிருதுக்கும் நன்றி என […]

Continue reading …

Album

Comments Off on Album
Continue reading …