Home » Entries posted by Shankar U (Page 340)
Entries posted by Shankar

யூடியூபில் சாதனை படைத்த விஜய் பாடல்!

Comments Off on யூடியூபில் சாதனை படைத்த விஜய் பாடல்!

நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அரபிக்குத்து” பாடல் சமூக வலைதளங்களில் இன்னும் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. கடந்தாண்டு ஏபரல் 24ம் தேதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ரிலீசானது. இப்படத்தில் இடம்பெற்ற “அரபி குத்து” பாடல் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட்டானது. ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது. படம் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த பாடலின் தாக்கம் […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி!

Comments Off on காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறது. அதற்காக இப்பொழுது முதலே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. […]

Continue reading …

தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்

Comments Off on தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை இருந்து வருகிறது. பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 24 வரை தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவரமும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 27, 28 […]

Continue reading …

பாமக தலைவர் அன்புமணியின் டுவிட்!

Comments Off on பாமக தலைவர் அன்புமணியின் டுவிட்!

பாமக தலைவர் அன்புமணி பேராசிரியர் பெரியசாமி சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசரியர் பெரியசாமி சமீபத்தில், சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி தன் டுவிட்டர் பக்கத்தில், “சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது […]

Continue reading …

யூடியூப் சேனல்களுக்கு மயில்சாமி மகன் எச்சரிக்கை!

Comments Off on யூடியூப் சேனல்களுக்கு மயில்சாமி மகன் எச்சரிக்கை!

நடிகர் மயில்சாமி இறப்பு குறித்த வதந்தியை பரப்பி வரும் யூடியூப் சேனல்களை எச்சரித்துள்ளார் அவரது மூத்த மகன். மயில்சாமியின் மூத்த மகன் நடிகர் மயில்சாமி இறப்பு குறித்து ஆதாரமில்லாத அவதூறு கருத்துக்களை பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளார். நடிகர் மயில்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் ரஜினிகாந்த், […]

Continue reading …

தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்!

Comments Off on தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்!

செல்வராகவன் நடிப்பில், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு சிலர் இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இத்திரைப்படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது படம் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மோகன் ஜெயின் இச்செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை […]

Continue reading …

நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்!

Comments Off on நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்!

இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து 5 முறை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஏராளமான உயிர்பலிகளும் ஏற்பட்டன. உலக நாடுகள் பல தங்களது மீட்பு படைகளை அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் […]

Continue reading …

திமுக, அதிமுக பணம் பட்டுவாடா புகார்!

Comments Off on திமுக, அதிமுக பணம் பட்டுவாடா புகார்!

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் பணப்பட்டுவாடா நடத்துவதாக புகார் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு கவுரவ பிரச்சனை என்றும் இத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் வெற்றி […]

Continue reading …

இந்தியில் ரீமேக்காகிறதா “லவ் டுடே”?

Comments Off on இந்தியில் ரீமேக்காகிறதா “லவ் டுடே”?

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “லவ் டுடே” திரைப்படத்தை இந்தியிலும் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள “லவ் டுடே” திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இவ்வாண்டின் மிகப்பெரிய […]

Continue reading …

இயக்குனர் வாசு திரைப்படத்தில் இணைந்த நடிகை!

Comments Off on இயக்குனர் வாசு திரைப்படத்தில் இணைந்த நடிகை!

இயக்குனர் வாசுவின் “சந்திரமுகி 2”வில் பிரபல நடிகை இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2005ம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படத்தின் […]

Continue reading …