
பிரிட்டனில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் சோதனை திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிரிட்டனில் தொடங்கப்பட்டது. சுமார் 61 நிறுவனங்கள் இச்சோதனை திட்டத்தை தொடங்கிய நிலையில் சோதனை முடிவில் இத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் இம்முறையை தொடர போவதாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 91 சதவீத நிறுவனங்கள் இந்த சோதனை திட்டம் வெற்றி […]
Continue reading …
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரரான பிரித்வி ஷா மீது நடிகை பரபரப்பு புகாரளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மும்பை சாண்டாக்ரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான ப்ரித்வி ஷா வெளியே வந்துள்ளார். அப்போது இன்ஸ்டா பிரபலமும், நடிகையுமான ஸ்வப்னா கில் செல்பி எடுப்பதற்காக ப்ரித்வி ஷாவை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஸ்வப்னா கில் மற்றும் […]
Continue reading …
பாஜக கூட்டத்தில் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருவல்லிக்கேணியில் கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என்றோம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதால் […]
Continue reading …
இன்று சென்னையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து சென்னை அண்ணா சாலையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 50000 பேர் பலியாகி உள்ளனர். இன்று சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட் சாலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் உள்ளவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து […]
Continue reading …
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று இரவு 6.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் […]
Continue reading …
டில்லி அரசு ஓலா, உபெர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் இருசக்கர டாக்ஸி சேவைகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஓட்டுநர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அனுமதி இல்லாமல் இருசக்கர வாகன டாக்ஸி சேவைகள் இயக்கப்படுவது சட்டப்படி குற்றம் என்று இதனால் உடனடியாக இச்சேவையை நிறுத்த வேண்டும் என்றும் டில்லி அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் முதல் முறை ஐயாயிரம் இரண்டாவது முறை […]
Continue reading …
மாதம் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவடைந்து ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்குத் தெரியும் என்றும் குடும்ப தலைமை தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 இன்னும் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்குள் […]
Continue reading …
வருகின்ற மார்ச் 1ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதால் அன்றைய தினத்தில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மார்ச் 1ம் தேதியன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டிமாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இப்பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் […]
Continue reading …
பழைய பர்னிச்சர்களை திருமணத்திற்கான சீர்வரிசையாக கொடுத்ததாக திடீரென திருமணத்தை நிறுத்தியுள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த மணமகன். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத் பகுதியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனின் வீட்டார் பெண் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, டிவி, பைக் என பல சீர்வரிசைகளை வரதட்சணையாக கேட்டுள்ளனர். பெண் வீட்டாரும் அவர்கள் கேட்ட வரதட்சணை […]
Continue reading …
பெரும் சர்ச்சைக்குள்ளான திரைப்படமான “காஷ்மீர் பைல்ஸ்” தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளது. இந்திய திரைத்துறையில் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கு விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான காஷ்மீர் பைல்ஸ் விருதை வென்றுள்ளது. கடந்தாண்டு வெளியான இத்திரைப்படம் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கொல்லப்பட்டதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. […]
Continue reading …