Home » Entries posted by Shankar U (Page 357)
Entries posted by Shankar

பிபிசி ஆவணப்படம் திரையிட சென்னை பல்கலை தடை!

Comments Off on பிபிசி ஆவணப்படம் திரையிட சென்னை பல்கலை தடை!

பிபிசி ஆவண திரைப்படம் ஒன்றை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் பிரிவு ஒன்று திரையிட முயற்சி செய்தது. ஆனால் அத்திரைப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. நேற்று சென்னை மாநில கல்லூரியில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தொடர்ந்து எதிர்ப்பு ஆதரவும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திலும் பிவிசி ஆவணப்படம் திரையிட மாணவர்களின் ஒரு பிரிவு முடிவு செய்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் […]

Continue reading …

விஜய் பட ஹீரோயின் வெளியிட்ட வீடியோ!

Comments Off on விஜய் பட ஹீரோயின் வெளியிட்ட வீடியோ!

பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவை டிரெயினர் ரொம்ப கஷ்டப்படுத்துவதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா தற்போது இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. […]

Continue reading …

எஸ்.கே.சூர்யா படத்தின் முதல் சிங்கிள்!

Comments Off on எஸ்.கே.சூர்யா படத்தின் முதல் சிங்கிள்!

“பொம்மை” திரைப்படத்தின் முதல் சிங்கள் ரிலீசாகி உள்ளது. “மான்ஸ்டர்” திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் “பொம்மை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளான […]

Continue reading …

“வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கின் டிரெயிலர் ரிலீஸ்!

Comments Off on “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கின் டிரெயிலர் ரிலீஸ்!

அஜீத் நடிப்பில் உருவான “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் சல்மான் கான் நடிப்பில் வெளியான “ராதே” திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது. சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படத்துக்கு “கிஸி க பாய் கிஸி கி ஜான்” என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக […]

Continue reading …

நடிகர் பாலகிருஷ்ணாவின் விளக்கம்

Comments Off on நடிகர் பாலகிருஷ்ணாவின் விளக்கம்

திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பாலகிருஷ்ணாவின் பேச்சால் அதிருப்தி அடைந்த நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாலகிருஷ்ணா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இத்திரைப்படம் ரிலீசான நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா “அக்கினேனி தொக்கினேனி” எனக் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அக்கினேனி […]

Continue reading …

எல்ஐசி, எஸ்பிஐ பயனாளர்களின் பணத்திற்கு ஆபத்தா?

Comments Off on எல்ஐசி, எஸ்பிஐ பயனாளர்களின் பணத்திற்கு ஆபத்தா?

காங்கிரஸ் பிரபல அதானி நிறுவனம் மீது அமெரிக்க ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனால் இந்திய பொதுமக்களின் பணம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் கால்பதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதானி நிறுவன பங்குகள் 819 சதவீதம் உயர்ந்து 120 பில்லியன் டாலரை எட்டியுள்ளன. இதனால் அதானி உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்தில் கௌதம் அதானி உள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பல ஆண்டுகளாக […]

Continue reading …

மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு

Comments Off on மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு

பாலியல் வன் கொடுமை தொடர்பாக பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பெண் ஒருவர் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை உலக சேம்பியனாக வலம் வந்தார். இவர் களத்தில் எதிர் வீரரின் காதைக் கடித்தது, மனைவியுடனான விவாகரத்து, உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தொழில்முறை குத்துச்சண்டையில் பின்னடைவை சந்தித்தார். […]

Continue reading …

டிடிவி தினகரனின் கருத்து!

Comments Off on டிடிவி தினகரனின் கருத்து!

டிடிவி தினகரன் அதிமுகவின் இந்த நிலைமைக்கு டில்லி பாஜகதான் காரணம் என்று கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவின் தற்போதைய நிலைமைக்கு டெல்லி பாஜக தான் காரணம் என்றும் பாஜக நினைத்தால் அதிமுக ஒருங்கிணைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக இருப்பதாக கூறப்படுகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக மற்றும் தினகரன் சசிகலா ஆகிய பிரிவுகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக இந்த […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

Comments Off on ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

ஓபிஎஸ் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவர் மீது கல்லை வீசியெறிந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று நடக்க இருந்த மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிலையில் நேற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது அந்த பகுதியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ஆவடி நாசர், அங்கு சேர் போடாததை கண்டு அங்குள்ளவர்களை ஒருமையில் திட்டியதுடன், கற்களையும் வீசி எறிந்தார். இந்த சம்பவம் […]

Continue reading …

காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!

Comments Off on காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசனின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையின் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக வாசிக்கப்பட்ட அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் […]

Continue reading …