Home » Entries posted by Shankar U (Page 358)
Entries posted by Shankar

முகநூலில் விநோதமான காதல்!

Comments Off on முகநூலில் விநோதமான காதல்!

முகநூல் மூலம் காதலித்து 45 வயது பெண்ணை 62 வயது மத போதகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மத போதகர் ஒருவர் முகநூல் மூலம் அதே பகுதியைச் ஒரு பெண் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மனைவிக்கு உணவு வாங்க மதபோதகர் வெளியே சென்று இருந்த […]

Continue reading …

முதலமைச்சர் நாஞ்சில் சம்பத் உடல் நலம் விசாரிப்பு!

Comments Off on முதலமைச்சர் நாஞ்சில் சம்பத் உடல் நலம் விசாரிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை குறித்துகேட்டறிந்துள்ளார். நாஞ்சில் சம்பத் தமிழகத்திலுள்ள சிறந்த பேச்சாளரும் இலக்கியவாதியுமாவார். வைகோவின் மதிமுகவின் பல ஆண்டுகளாக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். அக்கட்சியிலிருந்து விலகி, கடந்த 2012ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துளார். அக்கட்சியில் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார். அவர் மறைவுக்குப் பின், தினகரன் ஆதரவாளராக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் முக்கிய பொதுக்கூட்டங்கள், […]

Continue reading …

ஜெயகுமார் விமர்சனம்!

Comments Off on ஜெயகுமார் விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திமுகவில் அமைச்சர்கள் ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள் தான் உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் ஜோக்கர்கள் மற்றும் அடாவடி செய்பவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள், பொதுமக்களை அடிப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை அசிங்கப்படுத்துபவர்கள்தான் திமுகவில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டில் கல் தூக்கி அடித்த ஒரு அமைச்சரை பார்த்ததில்லை. தமிழ்நாடு வெட்கி தலைகுனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் புரட்சி செய்வார்கள். மக்களின் புரட்சிக்கு முன் எதுவும் […]

Continue reading …

நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை!

Comments Off on நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை!

நிதிநிறுவன இயக்குனர் ஒருவர் ரூபாய் 100 கோடி மோசடி வழக்கில் கைதானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் சதீஷ்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனை அடுத்து சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]

Continue reading …

35000 விமான பயணிகள் அவதி!

Comments Off on 35000 விமான பயணிகள் அவதி!

திடீரென ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 35000 பயணிகள் அவதியுற்றனர். விமான நிலைய ஊழியர்கள் ஜெர்மனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேலை நிறுத்தத்தை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறு சதவீதம் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் விமான […]

Continue reading …

வானிலை மையத்தின் அறிவிப்பு!

Comments Off on வானிலை மையத்தின் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் மீண்டும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவக்காற்று முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. இந்த நிழலில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜனவரி 27ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த […]

Continue reading …

சென்னையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Comments Off on சென்னையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை கல்லூரி மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது. கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கல்லூரி கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நந்தனம் ஒ.எம்.சி.ஏ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் நந்தனம் கல்லூரியின் […]

Continue reading …

கல்லை வீசிய அமைச்சர்!

Comments Off on கல்லை வீசிய அமைச்சர்!

சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசி கல் எறிந்த வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ்நாட்டில் திமுக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக ஆவடி எஸ்.எம்.நாசர் பதவி வகித்து வருகிறார். சமீபகாலமாக திமுக அமைச்சர்கள் சிலர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது அமைச்சர் நாசரின் செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நாசர் அங்கு சேர் எடுத்துவர தாமதம் செய்தவர்களை ஒருமையில் […]

Continue reading …

ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் அப்டேட்!

Comments Off on ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் அப்டேட்!

சென்னையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் “ருத்ரன்” படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே […]

Continue reading …

சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

Comments Off on சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி பிளாப் திரைப்படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது “வேதாளம்“ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த “வால்டர் வீரைய்யா” படத்தில் நடித்திருந்தார். படத்தில் சிரஞ்சீவியோடு ஸ்ருதிஹாசன் மற்றும் ரவிதேஜா ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continue reading …