Home » Entries posted by Shankar U (Page 360)
Entries posted by Shankar

திருவிழாவில் நிகழ்ந்த அசம்பாவிதம்!

Comments Off on திருவிழாவில் நிகழ்ந்த அசம்பாவிதம்!

அரக்கோணத்தில் நடைபெற்ற திருவிழாவில் கிரேன் ஒன்று சரிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரக்கோண நெமிலியில் உள்ள கீழவீதி கிராமத்தின் மண்டியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவில் மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றபோது துரதிர்ஷடவசமாக கிரேன் சரிந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோலாகலமாக […]

Continue reading …

மாநில மொழிகளில் தீர்ப்பு! பிரதமர், முதலமைச்சர் வரவேற்பு!

Comments Off on மாநில மொழிகளில் தீர்ப்பு! பிரதமர், முதலமைச்சர் வரவேற்பு!

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடும் உத்தரவை வரவேற்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வழக்குகளும் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். அவற்றை மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு விழாவில் பேசினார். அந்த வீடியோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், மாண்புமிகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்சி தீர்ப்புகளை […]

Continue reading …

நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு!

Comments Off on நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு!

குஜராத் மாவட்ட நீதிமன்றம் பசுக்கள் குறித்து பேசிய தகவல் வைரலாகி உள்ளது. வட இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுக்கள் இறைச்சிக்காக கடத்தப்படுவது, பசு இறைச்சி விற்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. அதை மீறியும் சிலர் பசுக்களை இறைச்சிக்காக கடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறாக பசுக்களை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் தபி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும் […]

Continue reading …

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை!

Comments Off on ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை!

ஆப்பிள் நிறுவனம் ஒரே மாதத்தில் இந்தியாவில் 8100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் முறையாக ஐபோன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்பட்ட ஐபோன்களின் மதிப்பு ரூபாய் 8100 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 8,100 கோடிக்கு ஐபோன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி […]

Continue reading …

நடுவழியில் நிற்கும் ரயில்கள்!

Comments Off on நடுவழியில் நிற்கும் ரயில்கள்!

மின்சார ரயில்கள் பலவும் பாகிஸ்தானில் நடுவழியில் நின்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சாரம் இல்லாமல் பல நகரங்கள் பாகிஸ்தான் இருளில் மூழ்கியுள்ளது. பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் அந்நாடு திவாலாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மின்சார பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாகவும் பல நகரங்களில் மின்சாரமின்றி நடுவழியில் ரயில்கள் நின்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சார […]

Continue reading …

இந்துக் கோவில் மீது தாக்குதல்!

Comments Off on இந்துக் கோவில் மீது தாக்குதல்!

இந்துக்கோவிலில் 3 வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில், விக்டோரியா மாநிலத்தில் இந்துக் கோவிலான சிவ விஷ்ணு கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த கோயிலில், இந்தியர்களுக்கு எதிராக சில வாசகங்கள் எழுதி, ஒரு வாரத்தில் இரண்டாம் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், இந்த […]

Continue reading …

விஜய் படத்தின் வசூலைப் பற்றி தில்ராஜூ தகவல்!

Comments Off on விஜய் படத்தின் வசூலைப் பற்றி தில்ராஜூ தகவல்!

கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான திரைப்பட் “வாரிசு”. விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது. தற்போதும் உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் “வாரிசு” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான […]

Continue reading …

பர்தா அணிந்த இளைஞரால் பரபரப்பு!

Comments Off on பர்தா அணிந்த இளைஞரால் பரபரப்பு!

தன் காதலியை பார்க்க பர்தா அணிந்து சென்ற இளைஞரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு இளைஞர் பர்தா அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி வருவதாக அங்குள்ள காவலாளிகள் அந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தன் காதலியைப் பார்க்க இந்த வேடத்தில் வந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue reading …

லண்டனில் நூதன நடவடிக்கை!

Comments Off on லண்டனில் நூதன நடவடிக்கை!

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில், லண்டனில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நாடுகளில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்பது பெரும் சுகாதார பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட பலர் அதை பின்பற்றுவதில்லை. லண்டனிலும் பல பகுதிகளில் இதுபோல பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் சம்பவம் பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க லண்டன் புதிய உத்தியை பயன்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக லண்டனின் சோஹோ பகுதியில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திரும்ப […]

Continue reading …

நடைபயணத்திற்கு தயாராகும் அண்ணாமலை!

Comments Off on நடைபயணத்திற்கு தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதை பற்றிய தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் நிலையில் கட்சி பல சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநிலம் தழுவிய […]

Continue reading …