இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 64 சதவீதம் ஆண்கள் மற்றும் 36 சதவீதம் பெண்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இந்தியாவில் கொரோனாவால் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் 64 சதவீதம் ஆண்களும் 36 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் வயசு வித்தியாசத்தில், 15 வயதுக்கு உள்ளவர்கள் 0.5 சதவீதமும், 15 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் 2.5%, 30 வயது முதல் 45 வயதுக்குள் […]
Continue reading …கொரோன வைரஸால் ஏற்பட்ட வர்த்தக இழப்பை தொடர்ந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டை தலைமையாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனம் நிசான். இந்த நிறுவனம் சென்ற மூன்று ஆண்டுகளாக கடும் வர்த்தக வீழ்ச்சியை பார்த்து வருகிறது. இதனால் 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக நிசான் நிறுவனம் சென்ற ஜூலை மாதம் தெரிவித்தது. இப்போது கொரோனா வைரஸால் வணிகம் பாதிக்கப்பட்டதால் தற்போது 20 […]
Continue reading …கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மூன்றாம் கட்டம் மற்றும் நான்காம் கட்டத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தருணத்தில் நாளை முதல் தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இயங்குவதற்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்கலாம். ஆட்டோவில் ஓட்டுனர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டும் அனுமதி. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் […]
Continue reading …பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா? திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி பி துரைசாமி நேற்று விடுவிக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த […]
Continue reading …புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை! தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் செலவினங்களைக் குறைக்க பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கொரோனா பேரிடரால் உலக நாட்டு அரசுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் மாநில அரசுன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போதுமான நிதி இன்னும் வந்து சேரவில்லை. இதனால் மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் செலவினங்களைக் […]
Continue reading …தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் பொது கணக்கு குழு உள்ளது. அந்த குழுவில் செங்கல்பட்டை சேர்ந்த ஊழியர் பணிபுரிந்து வருகின்றார். நேற்று வேலைக்கு வந்த அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வேலை பார்த்து வந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறை மூடப்பட்டது. கொரோனாவின் காரணத்தால் சென்ற 18ஆம் தேதி முதல் 50% ஊழியர்களைக் கொண்டு தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் […]
Continue reading …அறிகுறி இல்லாதவர்கள், காய்ச்சல் இல்லாதவர்கள் குறைவான அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறைவான அறிகுறி இருக்கும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு பரிசோதனை செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அறிகுறிகள் இருந்த பின்னர் 10 நாட்கள் கழித்து, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் ஏற்படவில்லை எனில் பரிசோதனை செய்யாமல் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்தலும், அவர்களை வீட்டில் ஏழு நாட்கள் தனிமையில் […]
Continue reading …மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை! மத்திய அரசு மாநிலங்களுக்காக 5002.5 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தொகுப்பை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து திரும்ப வரும் நிதி மிகவும் கம்மியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை […]
Continue reading …விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குதான் -டாஸ்மாக்கில் குறைய ஆரம்பித்த கூட்டம்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 5 நாட்களுக்குப் பின் கூட்டம் குறைய ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதை மூட உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கி மீண்டும் திறந்தது. இதையடுத்து மே 16 ஆம் தேதி […]
Continue reading …