தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 3,617 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/corona-3-2.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,38,470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,966 பேர் பலியாகியுள்ளனர், 89,532பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,253பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், பிற மாவட்டத்தில் 3,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.