இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா. இவர் நடிகர் அஜித்துக்கு மிக நெருக்கமான நண்பர். இது மட்டுமில்லாமல் அலி ஷாவின் தந்தையுடன் அஜித் மோட்டார் சைக்கிள் ரேஸ்சில கலந்து கொண்டுள்ளார். இதனால் அலிஷா அஜித்தை பற்றி அடிக்கடி பெருமையாக பேசி வருவார். தற்போது அலிஷா விஜயைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று தளபதி விஜய் நடித்துள்ள கில்லி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதை நடிகர் சாந்தனு கில்லி படத்தை பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். […]
Continue reading …கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த நான்கு மாதத்துக்கு மேல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் சினிமா துறையினர் படப்பிடிப்பு எடுக்கப்படாததால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால், சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இதில் விஜய் போன்ற முக்கியமாக நடிகர்கள் ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். தற்போது நான்கு மாதம் பிறகு தளபதி விஜய் ஒரு திருமண விழாவில் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் […]
Continue reading …உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன். இவருடைய வாழ்க்கை வரலாற்று கதை படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் எம் எஸ் ஸ்ரீபதி இந்த படத்தை இயக்க உள்ளார். தற்போது மலையாள நடிகை ரஜிஷா விஜயன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என தகவல் கூறப்படுகிறது. ரஜிஷா விஜயன் இதற்கு முன்பே மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் […]
Continue reading …இன்று அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி அடிக்கல்லை நாட்டினார். இன்று உலக அளவில் அயோத்தி ராமர் கோவில் மிகப் பிரபலம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூமி பூஜை பற்றி பல பிரபலங்கள் அவர்களுடைய சமூக வலைதளம் பக்கத்தில் பதிவிட்டு பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ராமரின் உருவப்படம், ராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை […]
Continue reading …தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும், கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து உள்ளனர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது […]
Continue reading …இந்தியாவில் சாதனை செய்தவர்களின் பலரின் உருவத்தை பதித்த அஞ்சல் தலைகள் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது சென்னையிலுள்ள அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனின் உருவத்தை படித்த ஐந்து ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. ராமநாதன் ஏழை மக்களுக்காக மருத்துவ மையங்கள், மருத்துவ சேவைகள் ஆகிவற்றறை அமைத்து உதவி செய்து வருகிறார். தற்போது இவருடைய உருவத்தை பதித்த ரூபாய் 5 மதிப்பிலான அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டு அவரை […]
Continue reading …தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தற்போது சிறப்பான முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவருக்குள் பல திறமைகள் இருக்கிறது. இவர் படங்களை இயக்கவும், படத்திற்கு இசையமைக்கும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் பல அவதாரங்களை எடுத்து இருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு மீண்டும் படத்தை இயக்கப்போகிறார் என […]
Continue reading …தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதன்பிறகு காக்காமுட்டை, வேதாளம், கபாலி உள்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் ரமேஷ் திலக்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டது: எனக்கு ஒரு தலைவன் பிரிந்து இருக்கிறான் என பதிவிட்டுள்ளார். இதன் பிறகு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து […]
Continue reading …K13, விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது சக்கர, மாறா போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியது: சினிமா துறையில் ஆண்களின் செயல்பாடு அதிகம் இருக்கும் போது நயன்தாரா, சம்ந்தா போன்ற பல நடிகைகள் சிறப்பாக நடித்து உட்சத்தில் இருக்கின்றனர். நானும் அவர்களை போலவே சிறப்பாக நடித்து உயர விரும்புகிறேன். நான் நிஜ வாழ்க்கையில் மிக தைரியமான […]
Continue reading …