தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 67 பேர் பலியாகியுள்ளனர்,5,525 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-2.jpg)
தமிழகத்தில் இதுவரை 5,30,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,685 பேர் பலியாகியுள்ளனர், 4,75,717 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,53,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.