தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 76 பேர் பலியாகியுள்ளனர், 5,406 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-1.jpg)
தமிழகத்தில் இதுவரை 5,52,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,974 பேர் பலியாகியுள்ளனர், 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.