தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று, பின்னர் ஆளுநர் மாளிகைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது.