மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் திருமலை நாயக்கர் மகாலை நடந்து வரும் வேலைகளை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு நடத்தினர்.
வட மாநில தொழிலாளர்கள் இல்லாததால் ஒப்பந்த தொழில்கள் முடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதை அடுத்து வட மாநில ஊழியர்கள் இல்லாததால் ஒப்பந்தம் செய்த வணிகங்கள் முடங்கிவிட்டது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு; அமைச்சர் நான் கொரோனா வைரஸோடு வாழ பழகிவிட்டேன். இதனால் கொரோனாவை காரணம் காட்டமல் வேலைகளை துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.