பாஜக கூட்டணியில் இணைந்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்.

Filed under: தமிழகம் |

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்.

பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன்.