தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதை பற்றி பேசிய அமைச்சர் கூறியது; தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு தீங்கான சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவினால் விவசாயிகளுக்கு தீங்கு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.