பெட்ரோலை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் ஏழை மக்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

Filed under: உலகம் |

சனிடைசர் பெற முடியாத ஏழை மக்கள் பெட்ரோலை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தெ வலியுறுத்தியுள்ளார்.

Philippine President Rodrigo Duterte (C) gestures during a joint press conference with Senate president Aquilino Pimentel III and Speaker of the House Pantaleon Alvarez (not pictured) at Malacanang Palace in Manila on March 13, 2017. Duterte on March 13 said he agreed to Chinese ships surveying a strategic body of water despite warnings by his defence minister. / AFP PHOTO / TED ALJIBE (Photo credit should read TED ALJIBE/AFP/Getty Images)

இதற்கு முன்பே அதிபர் ரொட்ரிகோ இந்த கருத்து தெரிவித்ததற்கு பெரும் சர்ச்சை கிளம்பியது. தற்போது இன்றும் ஒரு தொலைக்காட்சியின் உரையாடலில் சனிடேஷன் பெற இயலாத ஏழை மக்கள் பெட்ரோலில் சிறுதுளி கைகளில் தேய்த்து கைகளை சுத்தம் செய்யுங்கள் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், பிலிப்பைன்ஸில் இதுவரை 85 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் பலியாகியுள்ளனர்.