பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்.
தி.க தலைவர் கி.வீரமணி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய இணையமைச்சர் எல். முருகனின் ஜாதியை குறிப்பிட்டு டி.ஆர் பாலு பேசவில்லை. அமைச்சரான அவரின் செயல்பாடுகள் குறித்து தான் டி.ஆர்.பாலு பேசினார்.
எல்.முருகன் இணை அமைச்சராக இருந்தபோதும் அவர் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி கூட பெற்று தரவில்லை அதையெல்லாம் வைத்து தான் டி.ஆர்.பாலு அவ்வாறு பேசினார். ஆனால் அதனை ஜாதி ரீதியாக திரித்து பரப்புவது ஆர்.எஸ்.எஸ் எப்பொழுதும் செய்யும் யுக்தி.
பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
Related posts:
1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு...சிக்கிய பால் தினகரன்..?
முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது...ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்
இந்தியாவின் முதல் பனிப்புகை கோபுரத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் !
காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்



