இந்தியாவில் பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை.
பப்ஜி உள்பட 59 சீனா செயலிகளுக்கு தடை என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவு விதிப்பு.
பப்ஜியால் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் தடை விதிப்பு.
மாலு, முன்பே டிக்டாக், ஹலோ உள்பட 116 சீனா செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.