அயோத்தி ராமர் கோவிளுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் – பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார்.

12.40 மணிக்கு பிரதமர் மோடி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டுகிறார். இதன் பிறகு 2 மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறுகிறது. மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லிகு செல்கிறார்.