இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது. பின்னர் நேற்று ஒரே நாளில் 3,52,801 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,54,28,170 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்ய 897 அரசு ஆய்வகங்களும் மற்றும் 393 தனியார் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏர் இந்தியாவில் பணியிடங்களுக்கு வந்தவர்களுக்குள் தள்ளுமுள்ளு!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவ...
மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது...மத்திய படைகளை உடனே அனுப்புமாறு கோரிக்கை
இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு



