#BREAKING: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73 சதவீதம் உயர்வு – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

Filed under: இந்தியா |

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு மற்றும் மூன்று லட்சத்துக்கும் குணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73 சதவீதம் உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.