கொரோனா பாதிப்பு பற்றி செப்.23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Filed under: இந்தியா |

தமிழ்நாடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஏழு மாநில முதலமைச்சர்களுடன் செப்டம்பர் 23ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திகிறார்.

இந்தியாவில் பரல்கள் அதிகமாக உள்ள சமயத்தில் அதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது. தற்போது தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதில் டெல்லி மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்பட ஏழு மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் கொரோனா பற்றி பல முக்கிய நடவடிக்கைகளை எடுப்பார் என கூறப்படுகிறது.