Home » Posts tagged with » Netrikkan (Page 155)

ஈரோடு நெல்லை தினசரி ரயில் சேவை!

Comments Off on ஈரோடு நெல்லை தினசரி ரயில் சேவை!

இந்திய ரயில்வே வாரியம் ஈரோடிலிருந்து நெல்லைக்கு தினசரி விரைவு ரயில் சேவை இனி செங்கோட்டை வரை நீடிக்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ரயில் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், “ரயில் எண். 16846 திருநெல்வேலி – ஈரோடு எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோடு சென்றடையும். […]

Continue reading …

28 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது!

Comments Off on 28 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது!

28 ஆண்டுகள் கழித்து மாமியாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷி என்பவர் சென்னைக்கு வேலை விஷயமாக வந்த இடத்தில் இந்திரா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் 1994ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. ஜோஷியின் மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றபோது ஜோஷி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோஷி தனது மனைவியை கத்தியால் […]

Continue reading …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

Comments Off on தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இத்தகவல் […]

Continue reading …

அஜீத் – ஆதிக் படத்தின் ஷூட்டிங் எப்போது?

Comments Off on அஜீத் – ஆதிக் படத்தின் ஷூட்டிங் எப்போது?

“விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜீத் கவனம் செலுத்தி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய “மார்க் ஆண்டனி” திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்!

Comments Off on சிவகார்த்திகேயன் படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்!

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசுக்காக காத்துள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ‘அயலா அயலா’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக […]

Continue reading …

மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

Comments Off on மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்பு சில நாட்களில் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கலந்து கொண்டாலும், அவர் அந்நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம் சாட்டினர். […]

Continue reading …

கேப்டன் மில்லர் ரிலீஸ் அப்டேட்!

Comments Off on கேப்டன் மில்லர் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் […]

Continue reading …

கிருத்திகா உதயநிதி படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

Comments Off on கிருத்திகா உதயநிதி படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கும் 33வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன், யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உட்பட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் […]

Continue reading …

என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!

Comments Off on என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!

இரண்டு ரவுடிகளை போலீசார் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு கொலை வழக்குகளில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடிகள் ரகு மற்றும் ஹசன் ஆகிய இருவரும் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தேடி வந்தனர். காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாகவும் […]

Continue reading …

மர்ம நபர்கள் மிரட்டல்!

Comments Off on மர்ம நபர்கள் மிரட்டல்!

மர்ம நபர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் சக்திக்கு காந்ததாஸ் ஆகியோர் ராஜினாமா செய்யாவிட்டால் குண்டு வைப்போம் என மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு வந்த ஈமெயிலில், “ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்ததாஸ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி உள்ளிட்ட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம். சக்தி காந்ததாஸ், நிர்மலா சீதாராமன் […]

Continue reading …