Home » Posts tagged with » Netrikkan (Page 436)

‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட்!

Comments Off on ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட்!

இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் தீபாவளியன்று திரைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் […]

Continue reading …

ரஷ்யாவை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா!

Comments Off on ரஷ்யாவை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா!

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. கடந்த சில மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது பல நாடுகளுக்கும் தெரிந்த விஷயமே. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன. இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் […]

Continue reading …

தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Comments Off on தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

உச்சநீதிமன்றத்தில் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்று படித்து வந்துள்ளோம். திடீரென தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது […]

Continue reading …

மூதாட்டி மீது வழக்குப்பதிவு!

Comments Off on மூதாட்டி மீது வழக்குப்பதிவு!

சமீபத்தில் நடத்துனரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செயலுக்காக சமூக தளங்களில் நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று பேசியது பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது […]

Continue reading …

பாண்டிய வாரிசுகளின் எச்சரிக்கை போஸ்டர்!

Comments Off on பாண்டிய வாரிசுகளின் எச்சரிக்கை போஸ்டர்!

மதுரையில் “பொன்னியின் செல்வன்” படம் வெளியாகியுள்ள திரையரங்கில் பாண்டிய வாரிசுகள் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. இன்று மணிரத்னத்தின் இயக்கத்தில் பல நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் ரிலீசாவதற்கு முன்பாகவே பெரும்பான்மையாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இன்று காலை காலை முதலே திரைப்படத்திற்கான வரவேற்பும் பலமாகவே உள்ளது என்று கூறலாம். பாண்டிய மன்னனான முதலாம் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொன்ற சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை பழிதீர்க்க பாண்டிய […]

Continue reading …

உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்!

Comments Off on உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்!

உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து விளக்கமளிக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இம்மனுவுக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அதிமுக உட்கட்சி […]

Continue reading …

தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி!

Comments Off on தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி!

இன்று காலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள பள்ளியில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுத வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதுவரை 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்து இருந்தாலும் இன்னும் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் […]

Continue reading …

மகனை காதல் செய்யுமாறு மாணவியை மிரட்டிய ஆசிரியை!

Comments Off on மகனை காதல் செய்யுமாறு மாணவியை மிரட்டிய ஆசிரியை!

ஆசிரியர் ஒருவர் தன் மகனை காதலிக்கவில்லை என்றால் பரிட்சையில் பெயிலாக்கி விடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார். உடுமலைபேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த வகுப்பின் ஆசிரியராக சாந்திபிரியாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். சாந்திபிரியாவின் மகன் அந்த 12ம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். காதலை மாணவி மறுத்துள்ளார். ஆனால் தனது மகனை காதலிக்க வேண்டும் என அம்மாணவியை வகுப்பாசிரியை சாந்திபிரியா மிரட்டியுள்ளார். அடிக்கடி மருமகளே என அந்த மாணவியை […]

Continue reading …

கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக மாநில அமைச்சர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் ஞானேந்திரா, “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் […]

Continue reading …

அமைச்சர் பொன்முடியின் தகவல்!

Comments Off on அமைச்சர் பொன்முடியின் தகவல்!

அமைச்சர் பொன்முடி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்குமென்ற தகவலை அளித்துள்ளார். வரும் அக்டோபர் மாத இறுதியில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்நித்த அமைச்சர் பொன்முடி, 2022&-2023ம் ஆண்டிற்கான பி.இ., பிடெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வகுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்ததுவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதானதால், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாககவும், நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின், பொறியியல் கவுன்சிலிங் தொடங்கப்பட்டது […]

Continue reading …