Home » Posts tagged with » Netrikkan (Page 443)

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்!

Comments Off on ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்!

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை சென்னையில் உள்ள மூன்று வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை ஒரு வழித்தடமும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை […]

Continue reading …

மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் தமிழக மாணவி சாதனை

Comments Off on மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் தமிழக மாணவி சாதனை

மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் ஆசிய மற்றும் பசிபிக் என அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 6வது ஆசிய & பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “தாய்லாந்தில் […]

Continue reading …

கரூரில் மணல் திருட்டு!

Comments Off on கரூரில் மணல் திருட்டு!

கரூர் மாவட்டத்தில் குளங்களில் 2 தினங்களாக, ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் மணலை டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கடத்தி வருகின்றனர். வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாஜக கட்சியினர் இடத்திற்கு சென்று முறையான அனுமதி ஏதும் உள்ளதா என்று விசாரித்த போது, எந்த பதிலும் இல்லை. இது பற்றி […]

Continue reading …

ஆ.ராசா நாக்கை வெட்ட விளம்பரம் செய்த நபர் கைது!

Comments Off on ஆ.ராசா நாக்கை வெட்ட விளம்பரம் செய்த நபர் கைது!

மதுரையைச் சேர்ந்த ஒருவர் “ஆ.ராசா நாக்கை வெட்டினால் பரிசு!” என்று விளம்பரம் செய்ததால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படை என்ற அமைப்பை சேர்ந்த கண்ணன் […]

Continue reading …

தி.நகரில் ஆகாய மேடை!

Comments Off on தி.நகரில் ஆகாய மேடை!
தி.நகரில் ஆகாய மேடை!

பயணிகளின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டதை பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியான ஷாப்பிங் பகுதியான தி.நகரில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் நெருக்கடியான ரங்கநாதன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் மிகவும் திக்கு முக்காடி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பஸ் நிலையம் வரை பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. […]

Continue reading …

யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

மத்திய அரசு அவதூறு செய்திகளை ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் சில செய்திகள் போலியானதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பினால் அந்த சேனல்களை நடத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு […]

Continue reading …

அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

Comments Off on அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தில் உடன் நடிக்கும் நடிகர் டுவிட்டரில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளதால் அஜீத்தின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அஜித்- 61.” இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜீத் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ‘துணிவு’ படத்தின் […]

Continue reading …

அமெரிக்காவில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

கோவையைச் சேர்ந்த தம்பதியர் அமெரிக்காவில் வசிக்கும் மகன்களை பார்க்க சென்ற போது அங்கு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த நாகராஜன் (53), இவர் தேனியைப் பூர்விகமாகக் கொண்ட இவர் கோவையில் செட்டிலாகிவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி; இந்த தம்பதியர்க்கு, ஹதீஸ் (24)ம், தினேஷ் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இரு மகன்களைப் பார்க்க, அமெரிக்காவுக்குச் சென்ற நாகராஜன் மற்றும்- விஜயலட்சுமி தம்பதியர், அரிசோனா […]

Continue reading …

பட்டியலில் இடம்பிடித்த 5 படங்கள்!

Comments Off on பட்டியலில் இடம்பிடித்த 5 படங்கள்!

இவ்வாண்டு இந்திய சினிமாவில் அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட படங்களில் 5 இடங்களை பிடித்த திரைப்படங்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாவும் மீண்டும் புத்தெழுச்சி பெற்று வெற்றி வாகை சூடிவருகிறது. குறைந்த பட்ஜெட்டில் படங்களின் வருகை குறைந்துள்ள போதிலும், அதிகளவில் படங்கள் வெளியாகி வருகிறது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் வெளியான இந்திய சினிமாக்களில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில், 1.ஆர்.ஆர்.ஆர், 2.கேஜிஎப் -3.சீதாராமம், 4.கார்த்திகேயா 2, […]

Continue reading …

“காட்பாதர்’’ படம் பற்றி முக்கிய தகவல்!

Comments Off on “காட்பாதர்’’ படம் பற்றி முக்கிய தகவல்!

“காட்பாதர்” திரைப்படம் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் “லூசிபர்.” இத்திரைப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை தொட்டது. இத்திரைப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் “லூசிபர்” படம் தெலுங்கில் “காட்பாதர்” […]

Continue reading …