தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க-விலிருந்து 14 பேரும்,இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து ஒருவரும், பா.ஜ.கவில் இணைய போவதாக தகவல்.
மேற்கண்டவர்களில் கரூர் கு.வடிவேல், அரவக்குறிச்சி கந்தசாமி, வலங்கைமான் கோமதி, சீனிவாசன், சிங்காநல்லூர் சின்னச்சாமி, கோயம்புத்தூர் சேலஞ்சத் துரை, பொள்ளாச்சி ரத்தினம், வேடசந்தூர் வாசன், கன்னியாகுமரி முத்துக்கிருஷ்ணன், புவனகிரி அருள், குறிஞ்சிப்பாடி ராஜேந்திரன், ஆண்டிமடம் தங்கராசு, கள்ள குறிச்சி பிரபு, தேனி ஜெயராமன், சீர்காழி பாலசுப்பிரமணியன், சோழவந்தான் சந்திரசேகர், உட்பட மேலும் பல முக்கிய வி.ஐ.பிக்கள் இணைய போவதாக தகவல்.