ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக
பா
ஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக பிரமுகர் உள்பட நால்வர் கைது!
ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைது. தலைமறைவான 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஏற்கனவே பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் உள்ளதாக தகவல்.
Related posts:
சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கூ...
பழனிச்சாமிக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு!
துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் ...
கள்ளகாதலியை தேடி தேனி மாவட்டம் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறையினுள் நுழைய முயன்ற இளைஞர் கைது......



