திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

பெங்களூரு கெம்பேகவுடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
திரு.செ.ஆசைதம்பி அவர்கள் இன்று 12-05-2024 அதிகாலை 5:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
Related posts:
லேடி சூப்பர் ஸ்டாரின் திருமண ஒளிபரப்பு ஓடிடியிலா?
பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது !
மதுரையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - அலுவலகம் மூடப்...
22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா.



