தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 125 பேர் பலியாகியுள்ளனர், 6,019 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-06.jpeg)
தமிழகத்தில் இதுவரை 3,38,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,766 பேர் பலியாகியுள்ளனர், 2,78,270 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,16,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.