தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 91 பேர் பலியாகியுள்ளனர், 6,008 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-03-1-8.jpg)
தமிழகத்தில் இதுவரை 4,28,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,322 பேர் பலியாகியுள்ளனர், 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.