தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் பலியாகியுள்ளனர், 5,799 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 5,08,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,434 பேர் பலியாகியுள்ளனர்,4,53,165 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல்!
மீண்டும் அம்மா ஸ்கூட்டர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையர் பெறுவது எப்படி?
50 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்!
சகோதரர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை...