தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர், 6,047 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-03-1-6.jpg)
தமிழகத்தில் இதுவரை 3,79,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,517 பேர் பலியாகியுள்ளனர், 3,19,327 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,25,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.