தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 6,504 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,99,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,320 பலியாகியுள்ளனர், 1,43,297 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
டிஜிபி மீதான வழக்கிற்கு அதிமுக கண்டனம்!
கள்ளகாதலியை தேடி தேனி மாவட்டம் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறையினுள் நுழைய முயன்ற இளைஞர் கைது......
மூன்று நீதிபதிகளுக்குக் கொரோனா ! வழக்கு விசாரணை மீண்டும் வீடுகளில் இருந்து…
கன்னியாகுமரி மாவட்டம் சங்குத்துறை பீச்சில் நடந்த கோர விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி வாலிபர் உயிரி...



