தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் பலியாகியுள்ளனர், 3,591 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/corona-3-1.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,898 பேர் பலியாகியுள்ளனர், 85,915 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிற மாவட்டத்தில் 2,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.