தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 82 பேர் பலியாகியுள்ளனர், 5,927 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/doc-03-.jpg)
தமிழகத்தில் இதுவரை 2,34,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,741 பேர் பலியாகியுள்ளனர், 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.