அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவரின் ஒப்புதலுடன் தனது முன்னாள் காதலருடன் வீட்டில் வசிக்கும் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் சாரா என்பவர் ரோனி என்பவரை காதலித்தார். ஆனால் காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு பின்னர் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவருடன் சாரா சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென முன்னாள் காதலன் ரோனி, சாராவை தேடி வந்து தான் திருந்திவிட்டதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் கணவரின் ஒப்புதலுடன் காதலர் ரோனியை தன்னுடன் தன்னுடன் வைத்துக்கொண்டார். தற்போது கணவன் மற்றும் காதலன் ஆகிய இருவருனும் சாரா ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
Related posts:
கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!
பிரபாகரன் மகள் வீடியோ? ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா?
மக்கள் அனைவரும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் - உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டு!
ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!