ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள்!

Filed under: Uncategory |

ஒட்டுமொத்தமாக ஆந்திராவில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இன்று புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதில் நடிகை ரோஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆந்திராவில் மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும் அவர்களில் ஐந்து பேர் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.