ஐபிஎல் 2021-ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்….

Filed under: இந்தியா,விளையாட்டு |

2021ம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. அணிகள் வாரியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களும், அவர்களது ஏலத் தொகையும்…

சென்னை சூப்பர் கிங்ஸ்

கிருஷ்ணப்பா கௌதம் – 9,25,00,000
மொயின் அலி – 7,00,00,000
செடிஷ்வர் புஜாரா – 50,00,000
பகவத் வர்மா – 20,00,000
ஹரி நிஷாந்த் – 20,00,000
ஹரிஷங்கர் ரெட்டி – 20,00,000

டெல்லி கேப்பிடல்ஸ்

டாம் கரன் – 5,25,00,000
ஸ்டீவன் ஸ்மித் – 2,20,00,000
உமேஷ் யாதவ் – 1,00,00,000
ரிபல் பட்டேல் – 20,00,000
விஷ்ணு வினோத் – 20,00,000
லுக்மன் ஹுசைன் மெரிவாலா – 20,00,000
சித்தார்த் – 20,00,000

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷகிப் அல் அசன் – 3,20,00,000
ஹர்பஜன் சிங் – 2,00,00,000
பென் கட்டிங் – 75,00,000
கருண் நாயர் – 50,00,000
பவன் நெகி – 50,00,000
வெங்கடேஷ் ஐயர் – 20,00,000
ஷெல்டன் ஜாக்சன் – 20,00,000
வைபவ் அரோரா – 20,00,000

மும்பை இந்தியன்ஸ்

நாதன் கோல்டர் நைல் – 5,00,00,000
ஆடம் மில்னே – 3,20,00,000
பியுஷ் சாவ்லா – 2,40,00,000
ஜேம்ஸ் நீஷம் – 50,00,000
யுத்விர் சரக் – 20,00,000
மார்கோ ஜேன்சன் – 20,00,000
அர்ஜுன் டெண்டுல்கர் – 20,00,000

பஞ்சாப் கிங்ஸ்

ஜை ரிச்சர்ட்சன் – 14,00,00,000
ரிலி மெரிதித் – 8,00,00,000
ஷாரூக்கான் – 5,25,00,000
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் – 4,20,00,000
டேவிட் மலன் – 1,50,00,000
பேபியன் ஆலன் – 75,00,000
ஜலஜ் சக்சேனோ – 30,00,000
சௌரப் குமார் – 20,00,000
உத்கர்ஷ் சிங் – 20,00,000

ராஜஸ்தான் ராயல்ஸ்

கிறிஸ்டோபர் மோரிஸ் – 16,25,00,000
ஷிவம் துபே – 4,40,00,000
சேதன் சக்காரியா – 1,20,00,000
முஸ்தபிசுர் ரகுமான் – 1,00,00,000
லியாம் லிவிங்ஸ்டன் – 75,00,000
கே.சி.கரியப்பா – 20,00,000
ஆகாஷ் சிங் – 20,00,000
குல்தீப் யாதவ் – 20,00,000

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

கைல் ஜாமின்சன் – 15,00,00,000
கிளென் மேக்ஸ்வெல் – 14,25,00,000
டான் கிறிஸ்டியன் – 4,80,00,000
சச்சின் பேபி – 20,00,000
ரஜத் பட்டிதர் – 20,00,000
மொகம்மது அசாருதீன் – 20,00,000
சுயாஷ் பிரபுதேசாய் – 20,00,000
கோனா ஸ்ரீகர் பரத் – 20,00,000

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

கேதார் ஜாதவ் – 2,00,00,000
முஜிப் உர் ரகுமான் – 1,50,00,000
சுசித் – 30,00,000