ஒப்போ நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

Filed under: Uncategory |

எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற புதிய வகை போன் இன்று மாலை 5 மணிக்கு இந்தியாவில் அறிமுகமானது.

 

ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளது. இதில் ஒப்போ எஃப்21 ப்ரோ 5நி ஸ்மார்ட்போன் விவரம் இதோ…

ஒப்போ எஃப்21 ப்ரோ 5நி ஸ்மார்ட்போன் சிறப்புகள்:
* 6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி+ ஆமோலெட் டிஸ்பிளே,
* ஸ்னேப்டிராகன் 695 ஷிஷீநீ பிராசஸர்,
* 8ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ்,
* வோல்ட்இ, கைரேகை சென்சார், கொரில்லா கிளாஸ்
* 64 மெகாபிக்ஸல் ட்ரிப்பிள் கேமரா செட்அப்,
* 12 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா,
* 2 மெகாபிக்சல் போட்ரெய்ட் கேமரா,
* 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,
* 4500னீகிலீ பேட்டரி,
* 33கீ ஃபாஸ்ட் சார்ஜிங்
* விலை ரூ.26,000