கால்பந்து வீரர் போரை நிறுத்த கோரிக்கை!

Filed under: உலகம் |

பிரபல கால்பந்து வீரர் ரஷ்ய அதிபர் புதினுக்கு போரை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் உடனான போரை நிறுத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பீலேம் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்துங்கள், இந்த சண்டையால் வேதனை வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் தனக்கு பீலேவை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.