தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் உயிரிழப்பு, 2,186 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்றும் சென்னையில் 1,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இது வரை 1,11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 62,778 பேர் குணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இதுவரை 68,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1054 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பலியான 60 பேரில் 21 பேர் சென்னையில் பலியானவர்கள்.
Related posts:
மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா தலைமையில், மாபெரும் மருத்துவ முகாம். மற்றும் நலத்திட்ட ...
தமிழிசை நிரூபித்தால் பாஜகவிலிருந்து விலக தயார்; திருச்சி சூர்யா!
பணியில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் - டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி !
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.



